You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அரசு மருத்துவமனைக்குள் புகுந்த குரங்கு
காணொளி: அரசு மருத்துவமனைக்குள் புகுந்த குரங்கு
அரசு மருத்துவமனைக்குள் புகுந்த குரங்கு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப்-ன் ஃபசில்கா மாவட்டத்தில் உள்ள அபோஹர் அரசு மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்தது. இது அங்குள்ள ஊழியர்களுக்கும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குரங்கு கடந்த சில நாட்களாக மருத்துவமனைக்குள் வந்து செல்வதாகவும், அங்குள்ளவர்களிடம் இருந்து பொருட்களைப் பிடுங்குவதை அது வழக்கமாக கொண்டுள்ளதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு