காணொளி: 10-க்கும் மேற்பட்டவர்களை கடித்த தெருநாய்கள்

காணொளி: 10-க்கும் மேற்பட்டவர்களை கடித்த தெருநாய்கள்

எச்சரிக்கை: காணொளி சங்கடம் தரலாம்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்டவர்களை தெருநாய்கள் கடித்தன. காயமடைந்தவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தெருநாய்கள் பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு