காணொளி: தானமாக அளிக்கப்பட்ட பாக்யராஜின் கண்கள்

காணொளிக் குறிப்பு, தானமாக அளிக்கப்பட்ட பாக்யராஜின் கண்கள்
காணொளி: தானமாக அளிக்கப்பட்ட பாக்யராஜின் கண்கள்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ் திரை உலகின் மூத்த கலைஞர்களில் ஒருவரான பாக்யராஜ் சனிக்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார். பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்திருந்த நிலையில் அவரின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் கண்களை தானமாக பெற்று சென்றனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு