காணொளி: அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு
காணொளி: அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவில் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. அங்கு பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் சந்தேக நபர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களில் ஒருவர் காயமடைந்திருந்த நிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



