காணொளி: தமிழ்த்தாய் வாழ்த்து - அமைச்சர் ராஜ்மோகன் பேசியது என்ன?
காணொளி: தமிழ்த்தாய் வாழ்த்து - அமைச்சர் ராஜ்மோகன் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்கள், கல்வி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது அமைச்சர் ராஜ்மோகன் தமிழ்த்தாய் வாழ்த்தை புகழ்ந்து பேசினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



