காணொளி: பேச்சுவார்த்தைக்கான அமெரிக்க குழுவின் பயணத்தை ரத்து செய்த டிரம்ப் - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, அமெரிக்க குழுவின் பயணத்தை ரத்து செய்த டிரம்ப் - என்ன நடந்தது?
காணொளி: பேச்சுவார்த்தைக்கான அமெரிக்க குழுவின் பயணத்தை ரத்து செய்த டிரம்ப் - என்ன நடந்தது?

இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மீண்டும் பாகிஸ்தான் வந்திருக்கிறார். அமெரிக்க தரப்பும் பாகிஸ்தான் வர இருந்த நிலையில், அதனை தற்போது டிரம்ப் ரத்து செய்துவிட்டார். மறுபுறம், லெபனானில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருந்தாலும் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்வதையும் புகை எழுவதையும் காணொளிகளில் பார்க்க முடிகிறது. என்ன நடக்கிறது?

இரான் போர் பேச்சுவார்த்தையையொட்டிய சமீபத்திய தகவல்களை இந்தக் காணொளியிகாணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு