காணொளி: வீட்டில் தீ - தாய், குழந்தையை காப்பாற்றிய போலீஸ்

காணொளிக் குறிப்பு,
காணொளி: வீட்டில் தீ - தாய், குழந்தையை காப்பாற்றிய போலீஸ்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்கா மிச்சிகனில் எரியும் வீட்டிலிருந்த குழந்தை, தாயை போலீஸ் காப்பாற்றினர். இந்த விபத்தில் தாயும், குழந்தையும் காயமின்றி தப்பினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு