You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு தேர்தல் - 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை உடன் முடிவடைந்திருக்கிறது. நாளை (ஏப்ரல் 23) தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
திமுக மற்றும் அதிமுக தலைமையிலான இரரு கூட்டணிகள் தேர்தல் களத்தில் உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுவதால் மாநிலம் தழுவிய அளவில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
திருவள்ளூர்:
கும்மிடிபூண்டி (1)
திமுக - கோவிந்தராஜன்
அதிமுக - சுதாகர்
நா.த.க - ஸ்ரீதர்
த.வெ.க - விஜயகுமார்
பொன்னேரி- தனி (2)
காங்கிரஸ் - துரை சந்திரசேகர்
அதிமுக - பலராமன்
நா.த.க - ராஜாத்தி
த.வெ.க - எம்.எஸ். ரவி
திருத்தணி (3)
தேமுதிக - கிருஷ்ணமூர்த்தி
அதிமுக - ஹரி
நா.த.க - சந்திரன்
த.வெ.க - சத்தியகுமார்
திருவள்ளூர் (4)
திமுக - ராஜேந்திரன்
அதிமுக - ரமணா
நா.த.க - செந்தில்குமார்
த.வெ.க - அருண்குமார்
பூந்தமல்லி (5)
திமுக - கிருஷ்ணசாமி
அமமுக - ஏழுமலை
நா.த.க - மேகலா
த.வெ.க - பிரகாசம்
ஆவடி (6)
திமுக - நாசர்
பாஜக - ராஜசிம்ஹ மஹிந்திரா
நா.த.க - புனிதா சண்முகம்
த.வெ.க: ரமேஷ் குமார்
மதுரவாயல் (7)
திமுக - கணபதி
அதிமுக - பெஞ்சமின்
நா.த.க - ரேவதி
த.வெ.க - ரேவந்த் சரண்
அம்பத்தூர் (8)
திமுக - பூர்ணிமா
பாமக - சேகர்
நா.த.க - சிலம்பரசன்
த.வெ.க - பாலமுருகன்
மாதவரம் (9)
திமுக: சுதர்சனம்
அதிமுக: மாதாவரம் வி மூர்த்தி
நா.த.க: கிருத்திகா
த.வெ.க: விஜய் பிரபு
திருவொற்றியூர் (10)
சிபிஎம் - சுந்தரராஜ்
அதிமுக - குப்பன்
நா.த.க - சத்யா
த.வெ.க - செந்தில் குமார்
சென்னை:
ராதாகிருஷ்ணன் நகர் (11)
திமுக - ஜான் எபினேசர்
அதிமுக - ராஜேஷ்
நா.த.க - வெண்ணிலா
த.வெ.க - மரிய வில்சன்
பெரம்பூர் (12)
திமுக - சேகர்
பாமக - திலகபாமா
நா.த.க - வெற்றி தமிழன்
த.வெ.க - ஜோசப் விஜய்
கொளத்தூர் (13)
திமுக - ஸ்டாலின்
அதிமுக - சந்தான கிருஷ்ணன்
நா.த.க - செளந்தரபாண்டியன் லூடர் சேத்
த.வெ.க - பாபு
வில்லிவாக்கம் (14)
திமுக - கார்த்திக் மோகன்
அதிமுக - விஜயகுமார்
நா.த.க - ரோஷிணி
த.வெ.க - ஆதவ் அர்ஜுனா
திரு.வி.க நகர் - தனி (15)
திமுக - ரவிச்சந்திரன்
அதிமுக - பொற்கொடி
நா.த.க - ஜெகதீஷ் சந்தர்
த.வெ.க - பல்லவி
எழும்பூர் - தனி (16)
திமுக - தமிழன் பிரசன்னா
அதிமுக - அபிஷேக்
நா.த.க - சரண்யா இம்ரான்
த.வெ.க - ராஜ்மோகன்
ராயபுரம் (17)
திமுக - சுபேர்கான்
அதிமுக - ஜெயக்குமார்
நா.த.க - பாபு மைலன்
த.வெ.க - விஜய் தாமு
துறைமுகம் (18)
திமுக - சேகர் பாபு
அதிமுக - மனோகர்
நா.த.க - ஃபௌசான் ஷரீஃப்
த.வெ.க - சினோரா அசோக்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி (19)
திமுக - உதயநிதி ஸ்டாலின்
அதிமுக - ஆதிராஜாராம்
நா.த.க - ஆயிசா
த.வெ.க - செல்வம்
ஆயிரம் விளக்கு (20)
திமுக - எழிலன் நாகநாதன்
அதிமுக - வளர்மதி
நா.த.க - களஞ்சியம்
த.வெ.க - பிரபாகர்
அண்ணாநகர் (21)
திமுக - சிற்றரசு
அதிமுக - கோகுல இந்திரா
நா.த.க - சங்கர்
த.வெ.க - ராம்குமார்
விருகம்பாக்கம் (22)
திமுக - பிரபாகர ராஜா
அதிமுக - விருகை ரவி
நா.த.க - சந்தோஷ்
த.வெ.க - சபரிநாதன்
சைதாப்பேட்டை (23)
திமுக - சுப்பிரமணியன்
அமமுக - செந்தமிழன்
நா.த.க - ஸ்ரீ வித்யா
த.வெ.க - அருள் பிரகாசம்
தியாகராய நகர் (24)
திமுக - ராஜா அன்பழகன்
அதிமுக - சத்தியநாராயணன்
நா.த.க - அனுஷா
த.வெ.க - ஆனந்த்
மயிலாப்பூர் (25)
திமுக - வேலு
பாஜக - தமிழிசை செளந்தரராஜன்
நா.த.க - அருண்
த.வெ.க - வெங்கடரமணன்
வேளச்சேரி (26)
காங்கிரஸ் - அசன் மெளலானா
அதிமுக - எம்.கே அசோக்
நா.த.க - கீர்த்தனா
த.வெ.க - குமார்
காஞ்சிபுரம்:
ஆலந்தூர் (28)
திமுக - அன்பரசன்
அதிமுக - சரவணன்
நா.த.க - மகாலட்சுமி
த.வெ.க - ஹரிஷ்
ஸ்ரீ பெரும்புதூர் - தனி (29)
காங்கிரஸ் - செல்வபெருந்தகை
அதிமுக - பழனி
நா.த.க - சிந்து எழிலரசன்
த.வெ.க - தென்னரசு
உத்திரமேரூர் (36)
திமுக - சுந்தர்
பாமக - மகேஷ் குமார்
நா.த.க - மரம் மாசிலாமணி
த.வெ.க - முனிரத்தினம்
காஞ்சிபுரம் (37)
திமுக - நித்யா சுகுமார்
அதிமுக - சோமசுந்தரம்
நா.த.க - வெற்றிச்செல்வி
த.வெ.க - ரஞ்சித்குமார்
செங்கல்பட்டு:
சோழிங்கநல்லூர் (27)
திமுக - அரவிந்த் ரமேஷ்
அதிமுக - கந்தன்
நா.த.க - ஜெயலட்சுமி
த.வெ.க - ஈசிஆர் சரவணன்
பல்லாவரம் (30)
தேமுதிக - முருகேசன்
ஐ.ஜே.கே (அதிமுக சின்னம்) - வெங்கடேசன்
நா.த.க - கார்த்திகேயன்
த.வெ.க: காமாட்சி
தாம்பரம் (31)
திமுக - கிருத்திகா தேவி
அதிமுக - ராஜேந்திரன்
நா.த.க - தமிழ்செல்வி
த.வெ.க - சரத்குமார்
செங்கல்பட்டு (32)
திமுக - கார்த்திக் தண்டபாணி
அதிமுக: கஜேந்திரன்
நா.த.க - அமுதா
த.வெ.க - எஸ். தியாகராஜன்
திருப்போரூர் (33)
விசிக - பன்னீர்தாஸ்
பாமக - பாலு
நா.த.க - அம்பேத் ராஜன்
த.வெ.க - விஜயராஜ்
செய்யூர் - தனி (34)
வி.சி.க - சிந்தனை செல்வன்
அதிமுக - ராஜசேகர்
நா.த.க - சுவாதி லட்சுமி
த.வெ.க - மோகன் ராஜா
மதுராந்தகம் - தனி (35)
திமுக - அமுலு பொன்மலர்
அதிமுக மரகதம் குமரவேல்
நா.த.க ஜானகி ராமன்
த.வெ.க - எழில் கேத்தரின் ஏழுமலை
வேலூர்:
காட்பாடி (40)
திமுக - துரைமுருகன்
அதிமுக - ராமு
நா.த.க - திருக்குமரன்
த.வெ.க - சுதாகர்
வேலூர் (43)
திமுக - கார்த்திகேயன்
அதிமுக - அப்பு
நா.த.க - சோனியா
த.வெ.க - எம்.எம். வினோத் கண்ணன்
அணைக்கட்டு (44)
திமுக - நந்தகுமார்
அதிமுக - வேலழகன்
நா.த.க - ரவிக்குமார்
த.வெ.க - வேல்முருகன்
கீழ்வைத்தினான்குப்பம் - தனி (45)
திமுக - ராஜேஸ்வரி
புரட்சி பாரதம் - (அதிமுக சின்னத்தில்) - ஜெகன் மூர்த்தி
நா.த.க - காலையேந்திரி
த.வெ.க - தென்றல் குமார்
குடியாத்தம் - தனி (46)
தேமுதிக - பிரதாப்
அதிமுக - பரிதா புருஷோத்தமன்
நா.த.க - இமலன்
த.வெ.க - சிந்து
ராணிப்பேட்டை:
அரக்கோணம் - தனி (38)
விசிக - எழில் கரோலின்
அதிமுக - ரவி
நா.த.க - ராஜ்குமார்
த.வெ.க - காந்திராஜ்
சோளிங்கர் (39)
காங்கிரஸ் - முனிரத்தினம்
பாமக - சரவணன்
நா.த.க - அசோக் குமார்
த.வெ.க - கபில்
ராணிப்பேட்டை (41)
திமுக - காந்தி
தமாகா (பாஜக சின்னத்தில்) - கார்த்திகேயன்
நா.த.க - தாரிக்கா சல்மான்
த.வெ.க தாஹீரா
ஆற்காடு (42)
திமுக - ஈஸ்வரப்பன்
அதிமுக - சுகுமார்
நா.த.க - அர்ச்சனா நரசிம்மன்
த.வெ.க - விஜய் மோகன்
திருப்பத்தூர்:
வாணியம்பாடி (47)
ஐயுஎம்எல் - செய்யது ஃபரூக் பாஷா
அதிமுக - செந்தில்குமார்
நா.த.க - முருகேசன்
த.வெ.க - செய்யது புர்ஹாநுத்தின்
ஆம்பூர் (48)
திமுக - வில்வநாதன்
அதிமுக - வெங்கடேசன்
நா.த.க - அப்சியா நஸ்ரின்
த.வெ.க - இம்தியாஸ் பண்டாரடுடு அப்து
ஜோலார்ப்பேட்டை (49)
திமுக - கவிதா தண்டபாணி
அதிமுக - வீரமணி
நா.த.க சசிரேகா
த.வெ.க - முனுசாமி
திருப்பத்தூர் (50)
திமுக - நல்லதம்பி
அமமுக - ஞானசேகர்
நா.த.க - ஆறுமுகம்
த.வெ.க - திருப்பதி
கிருஷ்ணகிரி:
ஊத்தாங்கரை - தனி (51)
காங்கிரஸ் - குப்புசாமி
அதிமுக - தமிழ்செல்வம்
நா.த.க - மேகலா
த.வெ.க - இளையராஜா
பர்கூர் (52)
திமுக - மதியழகன்
அதிமுக - கோவிந்தராசன்
நா.த.க - கவின் குமார்
த.வெ.க - முரளிதரன்
கிருஷ்ணகிரி (53)
காங்கிரஸ் - செல்லக்குமார்
அதிமுக - அசோக்குமார்
நா.த.க - சுகந்தி பார்த்திபன்
த.வெ.க - முகுந்தன்
வேப்பனஹள்ளி (54)
திமுக - ஶ்ரீனிவாசன்
அதிமுக - முனுசாமி
நா.த.க - நாகராஜ்
த.வெ.க - சம்பங்கி
ஓசூர் (55)
திமுக - சத்யா
அதிமுக - பாலகிருஷ்ணா
நா.த.க - ஸ்டாலின்
த.வெ.க - வேந்தர்கரசன்
தளி (56)
சி.பி.ஐ - ராமச்சந்திரன்
பாஜக - நாகேஷ்குமார்
நா.த.க: நரசிம்மன்
த.வெ.க: ஜி. சுரேஷ்
தருமபுரி:
பாலக்கோடு (57)
திமுக - செந்தில்குமார்
அதிமுக - அன்பழகன்
நா.த.க - பூபதி
த.வெ.க கோபி
பென்னாகரம் (58)
காங்கிரஸ் - தமிழ் குமரன்
பாமக - செல்வம்
நா.த.க - பழனியம்மாள்
த.வெ.க - கஜேந்திரன்
தருமபுரி (59)
தேமுதிக - இளங்கோவன்
பாமக - சௌமியா அன்புமணி
நா.த.க - சாந்தலட்சுமி
த.வெ.க - சிவன்
பாப்பிரெட்டிப்பட்டி (60)
திமுக - பழனியப்பன்
அதிமுக - மரகதம் வெற்றிவேல்
நா.த.க - அர்ச்சனா தமிழருவி
த.வெ.க - திலவதி
அரூர் - தனி (61)
திமுக - சண்முகம்
அதிமுக - சம்பத்குமார்
நா.த.க - அனிதா
த.வெ.க - ராகேஷ்
திருவண்ணாமலை:
செங்கம் - தனி (62)
திமுக - கிரி
அதிமுக - வேலு
நா.த.க - ஷோபா
த.வெ.க - பாரதிதாசன்
திருவண்ணாமலை (63)
திமுக - வேலு
பாஜக - ஏழுமலை
நா.த.க - விக்னேஷ்
த.வெ.க - அருள் ஆறுமுகம்
கீழ்பென்னாத்தூர் (64)
திமுக - பிச்சாண்டி
அதிமுக - ராமச்சந்திரன்
நா.த.க - லோகநாதன்
த.வெ.க - ராஜா
கலசப்பாக்கம் (65)
திமுக - சரவணன்
அதிமுக - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
நா.த.க - சீதா சிவநந்தம்
த.வெ.க - ஏழுமலை
போளூர் (66)
தேமுதிக - சரவணன்
பாமக - பாஸ்கரன்
நா.த.க - உமாதேவி
த.வெ.க - அபிஷேக்
ஆரணி (67)
திமுக - மகாலட்சுமி கோவர்த்தனன்
அதிமுக - ஜெயசுதா
நா.த.க - தவமணி
த.வெ.க - வெங்கடேஷ் குமார்
செய்யார் (68)
திமுக - ஜோதி
அதிமுக - முக்கூர் சுப்பிரமணியன்
நா.த.க - தமிழ்ச்செல்வன்
த.வெ.க - தூசி மோகன்
வந்தவாசி - தனி (69)
திமுக - அம்பேத்குமார்
அதிமுக - ராணி
நா.த.க - கணேஷ்
த.வெ.க - உதயகுமார்
விழுப்புரம்:
செஞ்சி (70)
திமுக - செஞ்சி மஸ்தான்
பாமக - கணேஷ் குமார்
நா.த.க - கிருஷ்ணன்
த.வெ.க - சந்திரசேகரன்
மயிலம் (71)
தேமுதிக - வெங்கடேசன்
அதிமுக - சண்முகம்
நா.த.க - விஜய் விக்ரம்
த.வெ.க - விஜய் நிரஞ்சன்
திண்டிவனம் - தனி (72)
விசிக - வன்னியரசு
அதிமுக - அர்ஜுனன்
நா.த.க - பேச்சிமுத்து
த.வெ.க - சக்திவேல்
வானூர் - தனி (73)
திமுக - கெளதம்
அதிமுக - முருகன்
நா.த.க - கரிகாலன்
த.வெ.க - சுரேஷ்
விழுப்புரம் (74)
திமுக - லட்சுமணன்
அதிமுக - விஜயா சுரேஷ்பாபு
நா.த.க - அபிநயா பொன்னிவளவன்
த.வெ.க - மோகன்ராஜ்
விக்கிரவாண்டி (75)
திமுக - சிவசண்முகம்
பாமக - சிவக்குமார்
நா.த.க - சுபா சந்திரசேகரன்
த.வெ.க - விஜய் வடிவேல்
திருக்கோயிலூர் (76)
திமுக - பொன் கௌதம் சிகாமணி
அதிமுக - பழனிசாமி
நா.த.க - ஹேமராஜன்
த.வெ.க - விஜய் ஆர் பரணி பாலாஜி
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்ப்பேட்டை (77)
திமுக - வசந்தவேல்
அதிமுக - குமரகுரு
நா.த.க - லோகேஸ்வரி
த.வெ.க - சுதாகர்
ரிஷிவந்தியம் (78)
திமுக - கார்த்திகேயன்
பாமக: ஏ.பா. செழியன்
நா.த.க - ராதிகா
த.வெ.க - அசோக்குமார்
சங்கராபுரம் (79)
திமுக - உதயசூரியன்
அதிமுக - ராகேஷ்
நா.த.க - ரமேஷ்
த.வெ.க - ஜெகதீசன்
கள்ளக்குறிச்சி - தனி (80)
விசிக - மாலதி
அதிமுக - ராஜீவ் காந்தி
நா.த.க - நாகம்மாள் ராஜ்கொடி
த.வெ.க - அருள் விக்னேஷ்
சேலம்:
கங்கவல்லி - தனி (81)
திமுக - சின்னதுரை
அதிமுக - நல்லதம்பி
நா.த.க - அபிராமி
த.வெ.க - சுஜாதா
ஆத்தூர் - தனி (82)
காங்கிரஸ் - அர்த்தநாரி
அதிமுக - ஜெயசங்கரன்
நா.த.க - மோனிஷா சின்னதுரை
த.வெ.க - செல்வபாரதி
ஏற்காடு - தனி எஸ்டி (83)
திமுக - ரேவதி
அதிமுக - உஷாராணி
நா.த.க - பழனிச்சாமி
த.வெ.க - லட்சுமி ஜனார்த்தனன்
ஓமலூர் (84)
தேமுதிக - இளங்கோவன்
அதிமுக - மணி
நா.த.க - சிவசக்தி
த.வெ.க - அதியமான்
மேட்டூர் (85)
திமுக - மிதுன் சக்ரவர்த்தி
அதிமுக - வெங்கடாசலம்
நா.த.க - வித்யாராணி வீரப்பன்
த.வெ.க - செல்வம்
எடப்பாடி (86)
திமுக - காசி
அதிமுக - எடப்பாடி கே. பழனிசாமி
நா.த.க - பிரியதர்ஷினி
எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்பு மனு ஏற்கப்படவில்லை. இதனால் சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாரை தவெக ஆதரிக்கிறது.
சங்ககிரி (87)
திமுக - மணிகண்டன்
அதிமுக - வெற்றிவேல்
நா.த.க - நித்யா
த.வெ.க - செந்தில் குமார்
சேலம் மேற்கு (88)
தேமுதிக - அழகாபுரம் ஆர் மோகன்ராஜ்
பாமக - கார்த்தி
நா.த.க - சுரேஷ் குமார்
த.வெ.க - லட்சுமணன்
சேலம் வடக்கு (89)
திமுக - ராஜேந்திரன்
பாமக - சதாசிவம்
நா.த.க - குணசீலா
த.வெ.க - சிவகுமார்
சேலம் தெற்கு (90)
திமுக - லோகநாதன்
அதிமுக - வினோத்
நா.த.க - சோபியா
த.வெ.க - விஜய் தமிழன் பார்த்திபன்
வீரபாண்டி (91)
திமுக - தருண்
அதிமுக - ஶ்ரீபாலாஜி சுகுமார்
நா.த.க - ராஜேஷ் குமார்
த.வெ.க - பழனிவேல்
நாமக்கல்:
ராசிபுரம் - தனி (92)
திமுக - மதிவேந்தன்
பாஜக - பிரேம்குமார்
நா.த.க - சசிகலா
தவெக - லோகேஷ் தமிழ்ச்செல்வன்
சேந்தமங்கலம் - தனி எஸ்டி (93)
திமுக - பூமலர்
அதிமுக - சந்திரசேகரன்
நா.த.க - பொன்னுமணி
த.வெ.க - சந்திரசேகர்
நாமக்கல் (94)
திமுக - ராணி
அதிமுக - ஸ்ரீதேவி பி.எஸ். மோகன்
நா.த.க - பிரவீன் குமா
த.வெ.க - திலீப்
பரமத்தி வேலூர் (95)
திமுக - கே.எஸ். மூர்த்தி
அதிமுக - எஸ். சேகர்
நா.த.க - எம். அரவிந்த்
த.வெ.க - ஏ. நந்தகுமார்
திருச்செங்கோடு (96)
கொமதேக (திமுக சின்னம்) - ஈ.ஆர். ஈஸ்வரன்
அதிமுக - சந்திரசேகர்
நா.த.க - ரேவதி
த.வெ.க - அருண்ராஜ்
குமாரபாளையம் (97)
திமுக - எஸ். பாலு
அதிமுக - பி. தங்கமணி
நா.த.க - யுவராணி
த.வெ.க: சி. விஜயலட்சுமி
ஈரோடு:
ஈரோடு கிழக்கு (98)
காங்கிரஸ் - கோபிநாத் பழனியப்பன்
அதிமுக - மனோகரன்
நா.த.க - தாண்டவமூர்த்தி
த.வெ.க - விஜய் பாலாஜி
ஈரோடு மேற்கு (99)
திமுக - முத்துசாமி
தமாகா (பாஜக சின்னத்தில்) - யுவராஜா
நா.த.க - விஜய்
த.வெ.க - ஆனந்த் மோகன்
மொடக்குறிச்சி (100)
மதிமுக (திமுக சின்னத்தில்) - செந்தில்நாதன்
பாஜக - கிருத்திகா
நா.த.க - அருண்குமார்
த.வெ.க - சண்முகன்
பெருந்துறை (103)
திமுக - தோப்பு வெங்கடாசலம்
அதிமுக - ஜெயக்குமார்
நா.த.க - ஈங்கூர் எஸ்.லோகநாதன்
த.வெ.க - அருணாச்சலம்
பவானி (104)
திமுக - சந்திரசேகர்
அதிமுக - கருப்பணன்
நா.த.க - மோகனாதேவி
த.வெ.க - பாலகிருஷ்ணன்
அந்தியூர் (105)
திமுக - சிவபாலன்
அதிமுக - ஹரிபாஸ்கர்
நா.த.க - ஆலங்கட்டூர் ஆனந்தி
த.வெ.க - விஜய் வெங்கடேஷ்
கோபிசெட்டிபாளையம் (106)
திமுக - நல்லசிவம்
அதிமுக - பிரபு
நா.த.க - சீதாலட்சுமி
த.வெ.க - செங்கோட்டையன்
பவானிசாகர் - தனி (107)
சி.பி.ஐ: பி.எல். சுந்தரம்
அதிமுக: ஏ. பண்ணாரி
நா.த.க: சௌந்தர்யா
த.வெ.க: வி.பி. தமிழ்செல்வி
திருப்பூர்:
தாராபுரம் - தனி (101)
திமுக - இந்திராணி
அதிமுக - சத்யபாமா
நா.த.க - திவ்யா
த.வெ.க - கௌரி சித்ரா
காங்கேயம் (102)
திமுக - சாமிநாதன்
அதிமுக - நடராஜ்
நா.த.க - கார்மேகம்
த.வெ.க - மணி
அவினாசி - தனி (112)
திமுக - கோகிலா மணி
பாஜக - முருகன்
நா.த.க - மேனகா
த.வெ.க - கமலி
திருப்பூர் வடக்கு (113)
சி.பி.ஐ - சுப்ரமணியன்
அதிமுக - ஆனந்தன்
நா.த.க - அபிநயா
த.வெ.க சத்யபாமா
திருப்பூர் தெற்கு (114)
திமுக - தினேஷ் குமார்
பாஜக - தங்கராஜ்
நா.த.க - தினேஷ்
த.வெ.க - எஸ். பாலமுருகன்
பல்லடம் (115)
திமுக - செல்வராஜ்
அதிமுக - பரமசிவன்
நா.த.க - தமிழினியன்
த.வெ.க - ராம்குமார்
உடுமலைப்பேட்டை (125)
திமுக - ஜெயக்குமார்
அதிமுக - ராதாகிருஷ்ணன்
நா.த.க - ராம்குமார்
த.வெ.க - சங்கர்
மடத்துக்குளம் (126)
திமுக - ஜெயராமகிருஷ்ணன்
அமமுக - சண்முகவேலு
நா.த.க - ராதாமணி
த.வெ.க - திருமலை
நீலகிரி:
உதகமண்டலம் (108)
காங்கிரஸ் - ராமச்சந்திரன்
பாஜக - போஜராஜன்
நா.த.க ரகுபதி
த.வெ.க - இப்ராஹிம்
கூடலூர் - தனி (109)
திமுக - திராவிட மணி
அதிமுக - பொன். ஜெயசீலன்
நா.த.க - கார்த்தி
த.வெ.க - தீபக் சாய் கிஷோர்
குன்னூர் (110)
திமுக - ராஜு
அதிமுக - ராமு
நா.த.க - தீனு
த.வெ.க - தங்கராஜு
கோயம்புத்தூர்:
மேட்டுப்பாளையம் (111)
திமுக - கவிதா கல்யாணசுந்தரம்
அதிமுக - சின்னராஜ்
நா.த.க -கோபாலகிருஷ்ணன்
த.வெ.க - சுனில்ஆனந்த்
சூலூர் (116)
திமுக - தளபதி முருகேசன்
அதிமுக - கந்தசாமி
நா.த.க - ராஜசேகரன்
த.வெ.க - சுகுமார்
கவுண்டம்பாளையம் (117)
காங்கிரஸ் - சூர்ய பிரகாஷ்
அதிமுக - அருண்குமார்
நா.த.க - கலாமணி ஜெகநாதன்
த.வெ.க - கனிமொழி சந்தோஷ்
கோயம்புத்தூர் வடக்கு (118)
திமுக - செந்தமிழ்செல்வன்
பாஜக - வானதி ஸ்ரீனிவாசன்
நா.த.க - நர்மதா
த.வெ.க - சம்பத்குமார்
தொண்டாமுத்துர் (119)
திமுக - கார்த்திகேயன்
அதிமுக - வேலுமணி
நா.த.க - ரஜபு நிஷா
த.வெ.க - சதிஷ் ராஜு
கோயம்புத்தூர் தெற்கு - (120)
திமுக - செந்தில்பாலாஜி
அதிமுக - அம்மன் கே அர்ச்சுணன்
நா.த.க - பேரறிவாளன்
த.வெ.க - செந்தில்குமார்
சிங்காநல்லூர் (121)
காங்கிரஸ் - ஸ்ரீநிதி
அதிமுக - ஜெயராம்
நா.த.க - நேருஜி குணசேகரன்
த.வெ.க: - ஸ்ரீ கிரி பிரசாத்
கிணத்துக்கடவு (122)
திமுக - சபரி கார்த்திகேயன்
அதிமுக - தாமோதரன்
நா.த.க - பானுப்ரியா
த.வெ.க - விக்னேஷ்
பொள்ளாச்சி (123)
கொ.ம.தே.க (திமுக சின்னம்) - நித்யானந்தன்
அதிமுக - பொள்ளாச்சி வி. ஜெயராமன்
நா.த.க - செந்தில் குமார்
த.வெ.க - ராமநாதன்
வால்பாறை - தனி (124)
திமுக - சுதாகர்
அதிமுக - லட்சுமண சிங்
நா.த.க - உமாதேவி
த.வெ.க - ஶ்ரீதரன்
திண்டுக்கல்:
பழனி (127)
சி.பி.எம் - பாண்டி
அதிமுக - ரவிமனோகரன்
நா.த.க - முருகேஸ்வரி
த.வெ.க - பிரவீன்குமார்
ஒட்டன்சத்திரம் (128)
திமுக - சக்கரபாணி
தமாகா (பாஜக சின்னத்தில்) - விடியல் எஸ் சேகர்
நா.த.க - ரகுபதி
த.வெ.க - மோகன்
ஆத்தூர் (129)
திமுக - பெரியசாமி
அதிமுக - விஸ்வநாதன்
நா.த.க - சைமன் ஜஸ்டின்
த.வெ.க - கலைச்செல்வி
நிலக்கோட்டை - தனி (130)
திமுக - நாகஜோதி
அதிமுக - தேன்மொழி
நா.த.க - கயிலை ராஜன்
த.வெ.க - அய்யனார்
நத்தம் (131)
த.தே.க (திமுக சின்னத்தில்) - செல்வக்குமார்
அதிமுக - நத்தம் விஸ்வநாதன்
நா.த.க - அழகம்மாள்
த.வெ.க - ரமேஷ்
திண்டுக்கல் (132)
திமுக - செந்தில்குமார்
அதிமுக - ஶ்ரீனிவாசன்
நா.த.க - முத்தரசி
த.வெ.க - நஜீர் ராஜா
வேடசந்தூர் (133)
திமுக - சாமிநாதன்
அதிமுக - பரமசிவம்
நா.த.க - காஜா ஹுசைன் அஹமது
த.வெ.க - நாகஜோதி
கரூர்:
அரவக்குறிச்சி (134)
திமுக - இளங்கோ
அதிமுக - செல்வகுமார்
நா.த.க - நரேன்
த.வெ.க - கார்த்திகேயன்
கரூர் (135)
திமுக - ஆசி எம். தியாகராஜன்
அதிமுக - விஜயபாஸ்கர்
நா.த.க - கருப்பையா
த.வெ.க - மதியழகன்
கிருஷ்ணராயபுரம் - தனி (136)
திமுக - ராஜா
அதிமுக - திவ்யா
நா.த.க - சத்தியா வி
த.வெ.க - சத்யா எம்
குளித்தலை (137)
திமுக - சூரியனூர் சந்திரன்
அதிமுக - கருணாகரன்
நா.த.க - செல்வ. நன்மாறன்
த.வெ.க - பாலசுப்ரமணி
திருச்சிராப்பள்ளி:
மணப்பாறை (138)
மமக (திமுக சின்னத்தில்) - அப்துல் சமது
அதிமுக - விஜயகுமார்
நா.த.க - அருணகிரி
த.வெ.க - கதிரவன்
ஸ்ரீரங்கம் (139)
திமுக - துரைராஜ்
அதிமுக - மனோகரன்
நா.த.க - தர்மராஜ்
த.வெ.க - ரமேஷ்
திருச்சிராப்பள்ளி கிழக்கு (140)
திமுக - இனிகோ இருதயராஜ்
அதிமுக - ராஜசேகரன்
நா.த.க - கிருஷ்ணசாமி
த.வெ.க - ஜோசப் விஜய்
திருச்சிராப்பள்ளி மேற்கு (141)
திமுக - நேரு
அமமுக - ராஜசேகரன்
நா.த.க - புவனேஸ்வரி
த.வெ.க - ராமமூர்த்தி
திருவெறும்பூர் (142)
திமுக - அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அதிமுக - ப. குமார்
நா.த.க - இராஜேஷ்
த.வெ.க பி. உதயகுமார்
லால்குடி (143)
திமுக - பாரிவள்ளல்
அதிமுக - லீமாரோஸ் மார்டின்
நா.த.க - மதன்
த.வெ.க - கிருஷ்ணன்
மணச்சநல்லூர் (144)
திமுக - கதிரவன்
சி.த.மு.க (அதிமுக சின்னத்தில்) - பரதன்
நா.த.க - தேன்மொழி
த.வெ.க - சரவணன்
முசிறி (145)
திமுக - கருணைராஜா
அதிமுக - யோகநாதன்
நா.த.க - பாக்யலட்சுமி
த.வெ.க - விக்னேஷ்
துறையூர் - தனி (146)
காங்கிரஸ் - லெனின் பிரசாத்
அதிமுக - சரோஜா
நா.த.க - கெளசல்யா
த.வெ.க - ரவிசங்கர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் - தனி (147)
திமுக - ஜெயலட்சுமி
அதிமுக - தமிழ்செல்வன்
நா.த.க - சுகன்யா
த.வெ.க - சிவகுமார்
குன்னம் (148)
திமுக - சிவசங்கர்
ஐ.ஜே.கே (அதிமுக சின்னத்தில்) - சரண்யா
நா.த.க - கீர்த்திவாசன்
த.வெ.க - ரேவதி முத்தமிழ்செல்வன்
அரியலூர்
அரியலூர் (149)
திமுக - லதா பாலு
அதிமுக - ராஜேந்திரன்
நா.த.க - புகழேந்தி
த.வெ.க - எம். சிவகுமார்
ஜெயங்கொண்டம் (150)
திமுக - கண்ணன்
பாமக - வைத்திலிங்கம்
நா.த.க - ரேவதி
த.வெ.க - கவிதா ராஜேந்திரன்
கடலூர்:
திட்டக்குடி - தனி (151)
திமுக - சி.வி. கணேசன்
அதிமுக - முருகுமாறன்
நா.த.க - மகாலட்சுமி
த.வெ.க - ராஜசேகர்
விருத்தாச்சலம் (152)
தேமுதிக - பிரேமலதா விஜயகாந்த்
பாமக - தமிழரசி
நா.த.க - ஆனந்தி தண்டபானி
த.வெ.க - விஜய்
நெய்வேலி (153)
திமுக - சபா ராஜேந்திரன்
அதிமுக - ராஜேந்திரன்
நா.த.க - வீரமணி
த.வெ.க - ஆனந்த்
பண்ருட்டி (154)
வி.சி.க - அப்துர் ரஹ்மான்
அதிமுக - மோகன்
நா.த.க - பானுப்பிரியா
த.வெ.க - மணிகண்டன்
கடலூர் (155)
காங்கிரஸ் - சந்திரசேகரன்
அதிமுக - சம்பத்
நா.த.க - சரசு
த.வெ.க - ராஜ்குமார்
குறிஞ்சிப்பாடி (156)
திமுக - பன்னீர்செல்வம்
அதிமுக - புவனேந்திரன்
நா.த.க - கவிதா ரெங்கநாதன்
த.வெ.க - ராஜ்குமார்
புவனகிரி (157)
திமுக - சரவணன் துரை
அதிமுக - அருண்மொழிதேவன்
நா.த.க - சுமதி
த.வெ.க - மகாலிங்கம்
சிதம்பரம் (158)
மஜக (திமுக சின்னத்தில்) - தமிமுன் அன்சாரி
அதிமுக - பாண்டியன்
நா.த.க - தமிழ்
த.வெ.க - நெடுஞ்செழியன்
காட்டுமன்னார்கோயில் - தனி (159)
விசிக - ஜோதிமணி
பாமக - சோழன்
நா.த.க - சிவஜோதி
த.வெ.க - சீனுவாசன்
மயிலாடுதுறை:
சீர்காழி தனி (160)
மதிமுக (திமுக சின்னத்தில்) - செந்தில்செல்வன்
அதிமுக - சக்தி
நா.த.க - சுபாஷ்
த.வெ.க - கோபிநாத்
மயிலாடுதுறை (161)
காங்கிரஸ் - ஜமால் யூனுஸ் முகம்மது
பாமக - பழனிசாமி
நா.த.க - காசிராமன்
த.வெ.க - ஹாருண் ரஷீத்
பூம்புகார் (162)
திமுக - நிவேதா முருகன்
அதிமுக - எஸ். பவுன்ராஜ்
நா.த.க - இளைய நகுலன்
த.வெ.க - கே. விஜயாலயன்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் (163)
மமக (திமுக சின்னத்தில்) - ஜவாஹிருல்லா
அதிமுக - தங்க கதிரவன்
நா.த.க - ஃபாத்திமா ஃபர்ஹானா
த.வெ.க - சுகுமார்
கீழ் வேளூர் - தனி (164)
சிபிஎம் - லதா
பாமக - வடிவேல் ராவணன்
நா.த.க - கார்த்திகா
த.வெ.க - செந்தில் பாண்டியன்
வேதாரண்யம் (165)
திமுக - புகழேந்தி
அதிமுக - மணியன்
நா.த.க - கார்த்திக்
த.வெ.க - கிங்ஸ்லி ஜெரால்டு
திருவாரூர்:
திருத்துறைப்பூண்டி - தனி (166)
சி.பி.ஐ - க. மாரிமுத்து
அதிமுக - பாலதண்டாயும்
நா.த.க - வினோதினி
த.வெ.க - பாண்டியன்
மன்னார்குடி (167)
திமுக - ராஜா
அமமுக - காமராஜ்
நா.த.க - பாரதிசெல்வன்
த.வெ.க - ராஜராஜன்
திருவாரூர் (168)
திமுக - பூண்டி கே. கலைவாணன்
பாஜக - சந்திரசேகரன் கோவி
நா.த.க - அஸ்வினி
த.வெ.க - வீரமணி
நன்னிலம் (169)
எஸ்.டி.பி.ஐ (திமுக சின்னத்தில்) - முகமது முபாரக்
அதிமுக - காமராஜ்
நா.த.க - தேன்மொழி திலீப்குமார்
த.வெ.க - பிரபாகரன்
தஞ்சாவூர்:
திருவிடைமருதூர் - தனி (170)
திமுக - கோவி. செழியன்
அதிமுக - இளமதி சுப்பிரமணியன்
நா.த.க - திவ்யபாரதி
த.வெ.க - பிரபாகரன்
கும்பகோணம் (171)
திமுக - அன்பழகன்
த.மா.கா (பாஜக சின்னத்தில்) -அசோக்குமார்
நா.த.க - ஆனந்த்
த.வெ.க - வினோத்
பாபநாசம் (172)
ஐ.யூ.எம்.எல் - ஷாஜகான்
அதிமுக - துரை. சண்முகபிரபு
நா.த.க - அனிஸ் பாத்திமா
த.வெ.க - அசாரூதின் உதுமான் அலி
திருவையாறு (173)
திமுக - துரை சந்திரசேகரன்
அமமுக - வேலு. கார்த்திகேயன்
நா.த.க - துரை. செந்தில்நாதன்
த.வெ.க - மதி மணிகண்டன்
தஞ்சாவூர் (174)
திமுக - சண். ராமநாதன்
பாஜக - கருப்பு முருகானந்தம்
நா.த.க - கிருஷ்ணகுமார்
த.வெ.க - விஜயசரவணன்
ஒரத்தநாடு (175)
திமுக - வைத்திலிங்கம்
அதிமுக - சேகர்
நா.த.க - திருமுருகன்
த.வெ.க - அரவிந்த்
பட்டுக்கோட்டை (176)
திமுக - அண்ணாதுரை
அதிமுக - சேகர்
நா.த.க - கண்ணன்
த.வெ.க - மதன்
பேராவூரணி (177)
திமுக - அசோக்குமார்
அதிமுக - கோவி. இளங்கோ
நா.த.க: புவனா மணியரசன்
த.வெ.க: சந்திரகாண்டீபன்
புதுக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை - தனி (178)
சிபிஎம் - சின்னதுரை
பாஜக - உதயகுமார்
நா.த.க - நதியா
த.வெ.க - சுப்பிரமணியன்
விராலிமலை (179)
திமுக - செல்லபாண்டியன்
அதிமுக - விஜயபாஸ்கர்
நா.த.க - சத்யலட்சுமி
த.வெ.க - முருகேசன்
புதுக்கோட்டை (180)
திமுக - முத்துராஜா
பாஜக - ராமச்சந்திரன்
நா.த.க - எழிலரசி விஜயேந்திரன்
த.வெ.க - ஷரீப்
திருமயம் (181)
திமுக - ரகுபதி
அதிமுக - வைரமுத்து
நா.த.க - லட்சுமி சீனிவாசன்
த.வெ.க - சிந்தாமணி
ஆலங்குடி (182)
திமுக - சிவ. மெய்யநாதன்
அதிமுக - தன. விமல்
நா.த.க - ராஜாராம்
த.வெ.க - கந்தசாமி
அறந்தாங்கி (183)
காங்கிரஸ் - ராமச்சந்திரன்
பாஜக - கவிதா ஸ்ரீகாந்த்
நா.த.க - முத்துலட்சுமி
த.வெ.க - முகமது பர்வேஸ்
சிவகங்கை:
காரைக்குடி (184)
காங்கிரஸ் - மாங்குடி
அமமுக - தேர்போகி வி பாண்டி
நா.த.க - சீமான்
த.வெ.க - பிரபு
திருப்பத்தூர் (185)
திமுக - பெரியகருப்பன்
பாஜக - திருமாறன்
நா.த.க - ரம்யா மோகன்
த.வெ.க - ஸ்ரீனிவாச சேதுபதி
சிவகங்கை (186)
மு.பு.ப (திமுக சின்னத்தில்) - கருணாஸ்
அதிமுக - செந்தில்நாதன்
நா.த.க - இந்துஜா
த.வெ.க குழந்தை ராணி
மானாமதுரை - தனி (187)
திமுக - தமிழரசி
பாஜக - பாலகணபதி
நா.த.க - சண்முகப்பிரியா
த.வெ.க - இளங்கோவன்
மதுரை:
மேலூர் (188)
காங்கிரஸ் - விஸ்வநாதன்
அதிமுக - பெரியபுள்ளன் (எ) செல்வம்
நா.த.க - கோட்டைக்குமார்
த.வெ.க - மதுரைவீரன்
மதுரை கிழக்கு (189)
திமுக - மூர்த்தி
அதிமுக - மகேந்திரன்
நா.த.க - செல்வம்
த.வெ.க - கார்த்திகேயன்
சோழவந்தான் - தனி (190)
திமுக - வெங்கடேசன்
அதிமுக - மாணிக்கம்
நா.த.க - நாகலட்சுமி திருமாறன்
த.வெ.க - கருப்பையா
மதுரை வடக்கு (191)
திமுக - தளபதி
அதிமுக - சரவணன்
நா.த.க - திருநாவுக்கரசு
த.வெ.க - கல்லணை
மதுரை தெற்கு (192)
மதிமுக (திமுக சின்னத்தில்) - பூமிநாதன்
பாஜக - ராம ஸ்ரீனிவாசன்
நா.த.க - சுமதி
த.வெ.க - கோபிசன்
மதுரை மத்திய (193)
திமுக - பழனிவேல் தியாகராஜன்
பு.நீ.க (அதிமுக சின்னத்தில்) - சுந்தர்
நா.த.க - அப்துல் ஹக்கீம்
த.வெ.க - மாதர் பதுருதீன்
மதுரை மேற்கு (194)
திமுக - பாலாஜி
அதிமுக - செல்லூர் கே. ராஜு
நா.த.க - விக்னேஷ் குமார்
த.வெ.க - தங்கபாண்டி
திருப்பரங்குன்றம் (195)
திமுக - கிருத்திகா தங்கப்பாண்டி
அதிமுக - ராஜன் செல்லப்பா
நா.த.க - சத்யாதேவி
த.வெ.க - நிர்மல்குமார்
திருமங்கலம் (196)
திமுக - மணிமாறன்
அதிமுக - உதயகுமார்
நா.த.க - முனீஷ்
த.வெ.க - சதீஷ்குமார்
உசிலம்பட்டி (197)
காங்கிரஸ் - சரவணக்குமார்
அதிமுக - மகேந்திரன்
நா.த.க - அபிராமி
த.வெ.க - விஜய்
தேனி:
ஆண்டிப்பட்டி (198)
திமுக - மகாராஜன்
அதிமுக - லோகிராஜன்
நா.த.க - கோமதி
த.வெ.க - பாண்டி
போடிநாயக்கனூர் (199)
திமுக - பன்னீர்செல்வம்
அதிமுக - நாராயணசாமி
நா.த.க - கலையரசு
த.வெ.க - பிரகாஷ்
கம்பம் (200)
திமுக இராமகிருஷ்ணன்
அதிமுக - ஜக்கையன்
நா.த.க - அன்புச்செல்வி
த.வெ.க - ஜெகன்நாத் மிஸ்ரா
பெரியகுளம் - தனி (201)
வி.சி.க - சக்திவேல்
அமமுக - கதிர்காமு
நா.த.க - விமலா
த.வெ.க - சபரி ஐயங்கரன்
விருதுநகர்:
ராஜபாளையம் (202)
திமுக - தங்கபாண்டியன்
த.ம.மு.க (பாஜக சின்னத்தில்) - பிரிசில்லா பாண்டியன்
நா.த.க - கார்த்திகேயன்
த.வெ.க ஜெகதீஸ்வரி
ஸ்ரீவில்லிபுத்தூர் - தனி (203)
சி.பி.ஐ - மகாலிங்கம்
அதிமுக - சந்திரபிரபா
நா.த.க - கரிகாலபாண்டியன்
த.வெ.க - கார்த்திக்
சாத்தூர் (204)
திமுக - கடற்கரை ராஜ்
பாஜக - நயினார் நாகேந்திரன்
நா.த.க - ஆனந்தராஜா
த.வெ.க - அஜித்
சிவகாசி (205)
காங்கிரஸ் - அசோகன்
அதிமுக - ஜேந்திர பாலாஜி
நா.த.க - எஸ்தர் மேரி டயானா
த.வெ.க - கீர்த்தனா
விருதுநகர் (206)
தேமுதிக - விஜயபிரபாக
அதிமுக - கணேசன்
நா.த.க - லட்சுமணன்
த.வெ.க -.செல்வம்
அருப்புக்கோட்டை (207)
திமுக - ராமச்சந்திரன்
அதிமுக - சேதுபதி
நா.த.க - மணிமாறன்
த.வெ.க - கார்த்திக் குமார்
திருச்சுழி (208)
திமுக - தங்கம் தென்னரசு
அதிமுக - ராஜவர்மன்
நா.த.க - அரவங்காடு கார்த்திக் ராஜா
த.வெ.க - சமயன்
ராமநாதபுரம்:
பரமக்குடி - தனி (209)
திமுக - கதிரவன்
அதிமுக - முத்தையா
நா.த.க - எழில் இளவரசி
த.வெ.க - கோபி ராஜன்
திருவாடனை (210)
காங்கிரஸ் - கருமாணிக்கம்
அதிமுக - கீர்த்திகா
நா.த.க - பிரேம்நாத்
த.வெ.க - ராஜிவ்
ராமநாதபுரம் (211)
திமுக - காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்
பாஜக - நாகேந்திரன்
நா.த.க - முத்து கேசவன்
த.வெ.க - ஷாகுல் ஹமீது
முதுகுளத்தூர் (212)
திமுக - ராஜகண்ணப்பன்
அதிமுக - பாண்டி
நா.த.க - சந்திர பிரபா ஜெயபால்
த.வெ.க - மலர்விழி
தூத்துக்குடி:
விளாத்திக்குளம் (213)
திமுக - மார்க்கண்டேயன்
அதிமுக - சத்யா
நா.த.க: - பாலாஜி ராமச்சந்திரன்
த.வெ.க - காசிராம்
தூத்துக்குடி (214)
திமுக - கீதா ஜீவன்
அதிமுக - செல்லப்பாண்டியன்
நா.த.க - க்கப் தேவதாஸ் அபிஷேக்
த.வெ.க - ஸ்ரீநாத்
திருச்செந்தூர் (215)
திமுக - அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
பாஜக - ராதாகிருஷ்ணன்
நா.த.க - ஒபிலியா
த.வெ.க - முருகன்
ஸ்ரீவைகுண்டம் (216)
காங்கிரஸ் - ஊர்வசி அமிர்தராஜ்
அதிமுக - சண்முகநாதன்
நா.த.க - சண்முகசுந்தரம்
த.வெ.க - சரவணன்
ஒட்டப்பிடாரம் - தனி (217)
திமுக - ராமஜெயம்
அமமுக - சுந்தரராஜ்
நா.த.க - அனுசியா
த.வெ.க - மதன்ராஜா
கோவில்பட்டி (218)
திமுக - கருணாநிதி
அதிமுக - கடம்பூர் ராஜூ
நா.த.க - பாண்டி
த.வெ.க - பாலசுப்பிரமணியன்
தென்காசி:
சங்கரன்கோயில் - தனி (219)
காங்கிரஸ் - சங்கை கணேசன்
அதிமுக - திலீபன் ஜெய்சங்கர்
நா.த.க - எம். கவிதா
த.வெ. க - ராமராஜன்
வாசுதேவநல்லூர் - தனி (220)
திமுக - ராஜா
பாஜக - ஆனந்த் அய்யாசாமி
நா.த.க - இசை மதிவாணன்
த.வெ.க - அமுதாராணி
கடையநல்லூர் (221)
மதிமுக (திமுக சின்னத்தில்) - ராஜேந்திரன்
அதிமுக - கிருஷ்ணமுரளி
நா.த.க - அபுபக்கர் சித்திக்
த.வெ.க - அப்துல் ஜலீல்
தென்காசி (222)
திமுக - கலை கதிரவன்
அதிமுக - செல்வ மோககன்தாஸ் பாண்டியன்
நா.த.க - பி. புஷ்பலதா
த.வெ.க - ராஜ பிரகாஷ்
ஆலங்குளம் (223)
திமுக - பால் மனோஜ் பாண்டியன்
அதிமுக - பிரபாகரன்
நா.த.க - ஆர். பால்ராஜ்
த.வெ.க - விபின் சக்ரவர்த்தி
திருநெல்வேலி:
திருநெல்வேலி (224)
திமுக - சுப்ரமணியன்
அதிமுக - தச்சை கணேசராஜா
நா.த.க - சத்யா
த.வெ.க - முருகன்
அம்பாசமுத்திரம் (225)
காங்கிரஸ - துரை
அதிமுக - இசக்கி சுப்பையா
நா.த.க - சிவசங்கரன்
த.வெ.க - ராஜகோபால்
பாளையங்கோட்டை (226)
திமுக - அப்துல் வஹாப்
அதிமுக - சையது சுல்தான் சம்சுதீன்
நா.த.க - சங்கரநாராயணன்
த.வெ.க - மரிய ஜான்
நாங்குநேரி (227)
காங்கிரஸ் - ரூபி மனோகரன்
அமமுக - இசக்கிமுத்து
நா.த.க - செல்வம்
த.வெ.க - ரெட்டியார்பட்டி நாராயணன்
ராதாபுரம் (228)
திமுக - எம். அப்பாவு
பாஜக - எஸ் பி பாலகிருஷ்ணன்
நா.த.க - டி. கிரிஜா தாமரைப்பாண்டியன்
த.வெ.க - சதிஷ் கிறிஸ்டோபர்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி (229)
திமுக - மகேஷ்
அதிமுக - தளவாய் சுந்தரம்
நா.த.க - மரியா ஜெனிபர்
த.வெ.க - மாதவன்
நாகர்கோயில் (230)
திமுக - ஆஸ்டின்
பாஜக - காந்தி
நா.த.க - முத்துக்குமார்
த.வெ.க - பெர்வின் கிங்ஸ்
குளச்சல் (231)
காங்கிரஸ் - தாரகை கத்பர்ட்
பாஜக - சிவக்குமார்
நா.த.க - ஆன்ஷி ஷோபா ராணி
த.வெ.க - பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ்
பத்மநாபபுரம் (232)
சிபிஎம் - செல்லசுவாமி
பாஜக - ரமேஷ்
நா.த.க - சீலன்
த.வெ.க - கிருஷ்ணகுமார்
விளவங்கோடு (233)
காங்கிரஸ் - பிரவீன்
பாஜக - விஜயதாரணி
நா.த.க - மரியா ஸ்டெல்லா
த.வெ.க - மைக்கேல்குமார்
கிள்ளியூர் (234)
காங்கிரஸ் - ராஜேஷ்குமார்
தமாகா (பாஜக சின்னத்தில்) - நிவின் சைமன்
நா.த.க - ஹிம்லர்
த.வெ.க - சபின்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு