காணொளி: கவலையை ஏற்படுத்தியுள்ள புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரி

காணொளி: கவலையை ஏற்படுத்தியுள்ள புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரி

ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரி உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள், நிதி அமைச்சர்கள், அரசு அமைச்சகங்கள் மற்றும் வங்கித் துறை மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி தலைவர்களுடன் அவசரக் கூட்டம் நடத்தியுள்ளார். இந்த செயற்கை நுண்ணறிவு மாதிரி ஆந்த்ரோபிக் கிளாட் மைத்தோஸ் என அழைக்கப்படுகிறது. இது, உண்மையில் என்ன? இது எத்தகைய அபாயங்களை உருவாக்குகிறது?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு