காணொளி: இறந்து கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம் - காரணம் என்ன?

காணொளி: இறந்து கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம் - காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

உயிருக்கு போராடிய ஹம்பேக் திமிங்கலத்தின் உடல் கரை ஒதுங்கியது.

திமிங்கலத்தின் மரணத்தை கண்டறிய விஞ்ஞானிகள் உடற்கூறு பரிசோதனை நடத்தவுள்ளனர்.

ஆனால் அதில் அவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். விரிவாக பார்க்கலாம் இந்த காணொளியில்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு