You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மத சடங்கை நிறைவேற்றும்போது பௌலிங் பாணி - வசீம் அக்ரமின் வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
காணொளி: மத சடங்கை நிறைவேற்றும்போது பௌலிங் பாணி - வசீம் அக்ரமின் வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
பிரசுரிக்கப்பட்டது
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் 'சுல்தான் ஆஃப் ஸ்விங்' என்று பிரபலமாக அழைக்கப்படுபவருமான வசீம் அக்ரம், ஒரு வைரல் வீடியோ காரணமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதோடு இது குறித்து முடிவற்ற விவாதமும் கிளம்பியுள்ளது.
இந்த வீடியோவில், வசீம் அக்ரம் மினாவில் சாத்தான் மீது கல் எறிவதைக் காண முடிகிறது. இது 'ரமி' என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் வசீம் அக்ரம் சாத்தான் மீது கல் எறியக் கையாண்ட முறை சாதாரணமான ஒன்றாக இருக்கவில்லை. அவர் தனது பந்துவீச்சு பாணியில் இந்தச் செயலைச் செய்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு