காணொளி: 'விஜய், உதயநிதி செய்தது ஏற்புடையது அல்ல' - வீரபாண்டியன் கருத்து

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'விஜய், உதயநிதி செய்தது ஏற்புடையது அல்ல' - வீரபாண்டியன் கருத்து
பிரசுரிக்கப்பட்டது

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில் அவை நிகழ்ச்சிகளின்போது முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடந்துகொண்ட விதம் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு