காணொளி: ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் - கட்அவுட் வைத்த கேரள ரசிகர்கள்

காணொளிக் குறிப்பு, ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் - கட்அவுட் வைத்த கேரள ரசிகர்கள்.
காணொளி: ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் - கட்அவுட் வைத்த கேரள ரசிகர்கள்
பிரசுரிக்கப்பட்டது

ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் - கட்அவுட் வைத்த கேரள ரசிகர்கள்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டம்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொயிலாண்டி என்ற கிராமத்தில் கால்பந்து நட்சத்திர வீரர்களான ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் ஆகியோரின் கட் அவுட்களை அவர்களது ரசிகர்கள் நிறுவியுள்ளனர்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ள நிலையில் கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் பல இடங்களில் வீரர்களின் கட் அவுட்களை வைத்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விரிவாக பார்க்கலாம் இந்த காணொளியில்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு