காணொளி: பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய்
காணொளி: பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய்
பிரசுரிக்கப்பட்டது
அண்மையில் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா தமிழக முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதலமைச்சருடன் அவர் செஸ் விளையாடினார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு