காணொளி: நகைச்சுவை கலைஞரை டிரம்பும் அவரது மனைவியும் விமர்சிப்பது ஏன்?

காணொளிக் குறிப்பு, நகைச்சுவை கலைஞரை டிரம்பும் அவரது மனைவியும் விமர்சிப்பது ஏன்?
காணொளி: நகைச்சுவை கலைஞரை டிரம்பும் அவரது மனைவியும் விமர்சிப்பது ஏன்?

நகைச்சுவை கலைஞரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஜிம்மி கிமெல்லை, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு