காணொளி: நீட் தேர்வு ரத்து - 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

காணொளி: நீட் தேர்வு ரத்து - 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி
பிரசுரிக்கப்பட்டது

தேசிய தேர்வு முகமை , 2026-ஆம் ஆண்டிற்கான UG நீட் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து , 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்கள் மீண்டும் இத்தேர்வை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு