காணொளி: ஓடும் ரயிலின் மேற்கூரையில் சப்வே சர்ஃபிங் செய்ய முயன்றவர்கள் கைது

காணொளிக் குறிப்பு, ஓடும் ரயிலின் மேற்கூரையில் சப்வே சர்ஃபிங் செய்ய முயன்றவர்கள் கைது
காணொளி: ஓடும் ரயிலின் மேற்கூரையில் சப்வே சர்ஃபிங் செய்ய முயன்றவர்கள் கைது
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஓடிக்கொண்டிருந்த ரயிலின் மேற்கூரையில் பயணித்த ஐந்து பதின்பருவத்தினரை காவல்துறையினர் ட்ரோன் உதவியுடன் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு