காணொளி: விஜய் தலைமையிலான தவெக அரசின் 100 நாள் ஆட்சி - பொதுமக்கள் சொல்வது என்ன?
காணொளி: விஜய் தலைமையிலான தவெக அரசின் 100 நாள் ஆட்சி - பொதுமக்கள் சொல்வது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்து 100 நாட்கள் ஆகிறது. தவெகவின் 100 நாட்கள் ஆட்சி குறித்து பொதுமக்களின் கருத்து என்ன?
விரிவாக பார்க்கலாம் இந்தத் தொகுப்பில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு