காணொளி: பாகிஸ்தானில் அலட்சியத்தால் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குப் பரவிய எச்.ஐ.வி

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான் மருத்துவமனையின் அலட்சியத்தால் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குப் பரவிய எச்.ஐ.வி
காணொளி: பாகிஸ்தானில் அலட்சியத்தால் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குப் பரவிய எச்.ஐ.வி

பாகிஸ்தானின் டான்சா அரசு மருத்துவமனையில், பயன்படுத்திய ஊசிகளையே மீண்டும் பயன்படுத்தியதால் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஹெச்ஐவி தொற்று பரவியுள்ளது. பிபிசி ஐ நடத்திய ரகசிய ஆய்வில் இந்த அலட்சியம் உறுதியானது. அரசு மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் உண்மையை மறைக்க முயன்றாலும், முறையற்ற மருத்துவ நடைமுறைகளால் அப்பாவி குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் வாழ்வாதாரம் தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு