காணொளி: டெல்லி ஜந்தர் மந்திரில் கொட்டும் மழையில் தொடரும் போராட்டம்
காணொளி: டெல்லி ஜந்தர் மந்திரில் கொட்டும் மழையில் தொடரும் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) ஜந்தர் மந்தரில் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு