காணொளி: பிரதமர் மோதி பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ்
காணொளி: பிரதமர் மோதி பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ்
பிரசுரிக்கப்பட்டது
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு போராட்டத்தைத் தொடங்கினர்.
பிரதமர் நரேந்திர மோதி மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



