காணொளி: விசிக வரலாற்றில் முக்கிய தருணம் - விடுதலை சிறுத்தைகள் கடந்து வந்த பாதை
காணொளி: விசிக வரலாற்றில் முக்கிய தருணம் - விடுதலை சிறுத்தைகள் கடந்து வந்த பாதை
பிரசுரிக்கப்பட்டது
விசிக முதல் முறையாக தமிழ்நாட்டின் அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது. திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வன்னியரசு தவெக அரசில் சமூகநீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். விசிகவின் வரலாறு என்ன ?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு