காணொளி: உங்கள் வாக்கை வேறொருவர் செலுத்தினால் என்ன செய்வது?
காணொளி: உங்கள் வாக்கை வேறொருவர் செலுத்தினால் என்ன செய்வது?
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பெண் ஒருவரின் வாக்கை வேறொருவர் செலுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் அந்தப் பெண் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த நிலையில் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. ஒருவரின் வாக்கை வேறொருவர் செலுத்தினால் என்ன செய்வது என்பதை இந்தக் காணொளி விளக்குகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



