You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பதுங்கியிருந்த மலைப்பாம்பு - போராடி மீட்ட வனத்துறை
காணொளி: பதுங்கியிருந்த மலைப்பாம்பு - போராடி மீட்ட வனத்துறை
பிரசுரிக்கப்பட்டது
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆரியநாடு பகுதியில் மலைப்பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே செல்வதைப் பார்த்து வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின், அந்த இடத்திற்கு வந்த வனத்துறையினர் சாலையோரம் புதருக்குள் பதுங்கி இருந்த மலைப்பாம்பை மீட்டு கொண்டு சென்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு