You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தமிழகத்தை சேர்ந்த மோகனா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்
காணொளி: தமிழகத்தை சேர்ந்த மோகனா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான வி மோகனா உச்ச நீதிமன்ற நீதிபதியாக செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். தமிழ்நாட்டிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வாகும் 2வது பெண் இவர் ஆவார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு