காணொளி: 25 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பட்டாசு ஆலை எப்படி இருக்கிறது?

காணொளிக் குறிப்பு, 25 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பட்டாசு ஆலை எப்படி இருக்கிறது?
காணொளி: 25 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பட்டாசு ஆலை எப்படி இருக்கிறது?

விருதுநகர் அருகே நேரிட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் பலியாகினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (19-04-2026) பிற்பகலில் இந்த ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

25 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பட்டாசு ஆலை எப்படி இருக்கிறது? 20-04-2026 அன்று பிபிசி தமிழ் அங்கு சென்றபோது கண்டது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு