You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: "கமல் முதலமைச்சரானால்..." ரஜினி - கமல் பேசியது என்ன?
காணொளி: "கமல் முதலமைச்சரானால்..." ரஜினி - கமல் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பல விஷயங்கள் பற்றி விளக்கமளித்தார். அவர் பேசியது என்ன?
இதனிடையே மதுரையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினி பேசுகையில் கமலை குறிப்பட்டது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, இதற்கு விளக்கம் அளித்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு