காணொளி: மழைநீர் தேங்கிய பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளான பைக்

காணொளிக் குறிப்பு, மழைநீர் தேங்கிய பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளான பைக்.
காணொளி: மழைநீர் தேங்கிய பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளான பைக்
பிரசுரிக்கப்பட்டது

பைக்கில் வந்த இருவர் மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளான தருணம் இது. குஜராத்தின் ஜூனாகத் நகரில் கடந்த புதன்கிழமை இந்த விபத்து நடந்தது. விபத்தில் காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சாலைப் பணிகளை விரைந்து முடித்து, பள்ளங்களை உடனடியாகச் சரிசெய்யுமாறு நகராட்சியைக் கேட்டுக்கொள்வதாக விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உறவினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு