காணொளி: ஜெர்மனியில் நீர்ச்சுழல் திடீரென தோன்றிய தருணம்

காணொளிக் குறிப்பு,
காணொளி: ஜெர்மனியில் நீர்ச்சுழல் திடீரென தோன்றிய தருணம்
பிரசுரிக்கப்பட்டது

ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கு மேல் பெரிய நீர்ச்சுழல் புதன்கிழமை உருவானது.

இந்த நிகழ்வு சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நீடித்ததாக கூறப்படுகிறது.

ஜெர்மனியின் வானிலை சேவையான DWD-ன் கணக்குப்படி, இதுபோன்ற நீர்ச்சுழல்கள் ஆண்டுக்கு சுமார் 2 முதல் 3 முறை ஏற்படுகின்றன என அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் மேற்கோள்காட்டியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு