தடம் புரண்ட ரயில், கவனம் பெறும் மேற்பார்வையாளரின் அறிவிப்பு
தடம் புரண்ட ரயில், கவனம் பெறும் மேற்பார்வையாளரின் அறிவிப்பு
பிரசுரிக்கப்பட்டது
பிரிட்டனின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து, பயணிகளிடம் மிகவும் அமைதியாக அறிவிப்பு வெளியிட்ட ரயிலின் மேற்பார்வையாளர் அதிக கவனம் பெற்றுள்ளார். பயணி ஒருவர் எடுத்த காணொளியில், அவர் வெளியிட்ட அறிவிப்பு பதிவாகியுள்ளது.
அவர் என்ன கூறினார்? விரிவாக காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



