காணொளி: மேம்பாலத்தில் மோதி கவிழ்ந்த லாரி

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் மேம்பாலத்தில் மோதி கவிழ்ந்த லாரி
காணொளி: மேம்பாலத்தில் மோதி கவிழ்ந்த லாரி
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவில் லாரி ஒன்று மேம்பாலத்தில் மோதி கவிழ்ந்தது. சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீதும் லாரி மோதியது.

காரின் ஓட்டுநர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். லாரி ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை.

எனினும், வாகனத்தின் அனுமதிக்கப்பட்ட உயர வரம்பை மீறியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு