காணொளி: ஒரு மணிநேரத்துக்குள் முழு சூரிய கிரகணம் தென்பட்ட காட்சி

காணொளிக் குறிப்பு, ஐஸ்லாந்தில் தென்பட்ட முழு சூரிய கிரகணம்
காணொளி: ஒரு மணிநேரத்துக்குள் முழு சூரிய கிரகணம் தென்பட்ட காட்சி
பிரசுரிக்கப்பட்டது

ஐஸ்லாந்தில் வானில் ஒரு மணி நேரத்துக்குள் முழு சூரிய கிரகணம் எப்படி தென்பட்டது என்பதை காட்டும் காணொளி இது.

ஐஸ்லாந்தில் முழு சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வில், சந்திரன் சூரியனை முழுமையாக மறைத்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு