You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கடலில் இருந்து மீட்கப்பட்ட 11 பேர்
காணொளி: கடலில் இருந்து மீட்கப்பட்ட 11 பேர்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவில் ஒரு சிறிய பயணிகள் விமானம் தொடர் கோளாறுகளுக்குப் பிறகு தண்ணீரில் விழுந்தது. மணிக்கணக்கில் தண்ணீரில் மிதந்த பிறகு அவர்கள் ஒரு அமெரிக்க விமானப் படையின் பயிற்சிப் பணியில் இருந்த குழுவால் மீட்கப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு