காணொளி: ரோபோக்களை வைத்து ஜப்பான் ஏர்லைன்ஸ் புதிய முயற்சி

காணொளி: ரோபோக்களை வைத்து ஜப்பான் ஏர்லைன்ஸ் புதிய முயற்சி

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் வரும் மே மாதம் முதல் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் கிரவுண்ட் ஹேண்ட்லிங் சேவைகளுக்காக ரோபோக்களை பயன்படுத்த உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு நடக்கவுள்ள சோதனை முயற்சியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் சரக்குகளை விமானத்தில் ஏற்றவும் இறக்கவும் உதவி செய்து ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு