காணொளி: தொகுதி மறுவரையறை விவகாரம்... பாஜகவை விமர்சித்த அமைச்சர் நிர்மல்குமார்
காணொளி: தொகுதி மறுவரையறை விவகாரம்... பாஜகவை விமர்சித்த அமைச்சர் நிர்மல்குமார்
பிரசுரிக்கப்பட்டது
தொகுதி மறுவரையறை மசோதா வந்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 8) எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு