காணொளி: பேரவையில் கவனம் பெற்ற விஜய் - செளமியா விவாதம்

காணொளிக் குறிப்பு, மேகேதாட்டு விவகாரம்; பேரவையில் கவனம் பெற்ற விஜய் - செளமியா விவாதம்.
காணொளி: பேரவையில் கவனம் பெற்ற விஜய் - செளமியா விவாதம்
பிரசுரிக்கப்பட்டது

சட்டப்பேரவையில் மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக பெங்களூர் செல்ல முயன்றது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு முதலமைச்சர் சொன்ன பதிலுக்கு பாமக எம் எல் ஏ செளமியா அன்புமணி தெரிவித்த கருத்து கவனம் பெற்றது.

முதலமைச்சரின் கருத்து குறித்து செளமியா அன்புமணி சொன்னது என்ன? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு