காணொளி: யானையை டிராக்டர் மூலம் விரட்டிய வனத்துறையினர்
காணொளி: யானையை டிராக்டர் மூலம் விரட்டிய வனத்துறையினர்
பிரசுரிக்கப்பட்டது
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் கரும்பு தோட்டத்தற்குள் புகுந்த யானையை வனத்துறையினர் விவசாயிகளுடன் இணைந்து டிராக்டர் மூலம் விரட்டினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு