காணொளி: சென்னையில் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

காணொளிக் குறிப்பு,
காணொளி: சென்னையில் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் பல மீட்டர் உயரம் ஆயில் டிரம்கள் பறந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு