காணொளி: இந்த மூதாட்டியின் காய்கறிகள் குப்பை லாரியில் வீசப்பட்டது ஏன்?
காணொளி: இந்த மூதாட்டியின் காய்கறிகள் குப்பை லாரியில் வீசப்பட்டது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
மாகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையின் போது சாலையோர கடை வைத்திருக்கும் மூதாட்டி ஒருவரின் காய்கறிகளை அதிகாரிகள் குப்பை லாரியில் வீசினர். காய்கறிகளுடன் சேர்த்து தனது உணவும், பணப்பையும் லாரியில் வீசப்பட்டதாக மூதாட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



