காணொளி: 'அதிமுக - திமுக கூட்டணி வைத்தால் விஜய் சூப்பர் ஹீரோ ஆகி விடுவார்' - முன்னாள் நீதிபதி

காணொளிக் குறிப்பு, "அதிமுக - திமுக கூட்டணி வைத்தால் விஜய் சூப்பர் ஹீரோ ஆகி விடுவார்" - முன்னாள் நீதிபதி
காணொளி: 'அதிமுக - திமுக கூட்டணி வைத்தால் விஜய் சூப்பர் ஹீரோ ஆகி விடுவார்' - முன்னாள் நீதிபதி

தவெகவிடம் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லை எனக்கூறி அவரை ஆட்சி அமைக்க தமிழ்நாடு ஆளுநர் அழைக்காமல் இருப்பது குறித்தும் திமுக - அதிமுக கூட்டணி அமையலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்தும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் இந்த நேர்காணலில் பேசியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு