காணொளி: காமராஜரின் 'கே பிளான்' - தமிழ்நாட்டில் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு வித்திட்டது என்ன?
காணொளி: காமராஜரின் 'கே பிளான்' - தமிழ்நாட்டில் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு வித்திட்டது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தமிழகத்தில் ஏறத்தாழ 59 ஆண்டுகளுக்குப் பின்பு, அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. முன்பு அதிமுக, திமுக கூட்டணியில் இருந்தபோது காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான எம்எல்ஏக்கள் இருந்தபோது கிடைக்காத வாய்ப்பு, தற்போது 5 எம்எல்ஏக்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கிடைத்துள்ளது.
சுமார் 59 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்தது எப்படி? மீண்டும் அமைச்சரவையில் தற்போது இடம் கிடைத்ததன் பின்னணி என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



