காணொளி: 'இரான் விவகாரத்தில் ராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது' - இரான் வெளியுறவு அமைச்சர்

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'இரான் விவகாரத்தில் ராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது' - இரான் வெளியுறவு அமைச்சர்
பிரசுரிக்கப்பட்டது

இரான் விவகாரத்தில் ராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது என இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு