காணொளி: அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் - டிரம்பின் ராணுவ நடவடிக்கைகளைத் தடுக்க முடியுமா?
காணொளி: அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் - டிரம்பின் ராணுவ நடவடிக்கைகளைத் தடுக்க முடியுமா?
பிரசுரிக்கப்பட்டது
இரான் போரை நிறுத்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் இதனால் டிரம்பின் ராணுவ நடவடிக்கைகளை உண்மையிலேயே தடுக்க முடியுமா? இந்த வாக்கெடுப்பில் என்ன நடந்தது?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு