காணொளி: குவைத்தில் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியர்

காணொளிக் குறிப்பு,
காணொளி: குவைத்தில் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியர்
பிரசுரிக்கப்பட்டது

குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த டிரோன் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார் மற்றும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த தாக்குதலில் பலியானவர் இந்தியர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு