காணொளி: சிஜேபி போராட்டத்திற்கு முன்னும் பின்னும் ஜந்தர் மந்தர்

காணொளிக் குறிப்பு, சிஜேபி போராட்டத்திற்கு பின் ஜந்தர் மந்தரின் நிலை என்ன?
காணொளி: சிஜேபி போராட்டத்திற்கு முன்னும் பின்னும் ஜந்தர் மந்தர்
பிரசுரிக்கப்பட்டது

காக்ரோச் ஜனதா கட்சி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்திய போராட்டத்திற்குப் பிறகு, தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக ஜூலை 25ஆம் தேதி அறிவித்தார். மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்தி வந்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாக காக்ரோச் ஜனதா கட்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஜூலை 26ஆம் தேதியான இன்று காலை டெல்லி ஜந்தர் மந்தர் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு