காணொளி: சாலை விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி நூலிழையில் உயிர் தப்பிய காட்சி

காணொளிக் குறிப்பு, பைக் மீது மோதிய பேருந்து - உயிர் தப்பிய நபர்
காணொளி: சாலை விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி நூலிழையில் உயிர் தப்பிய காட்சி
பிரசுரிக்கப்பட்டது

எச்சரிக்கை: காணொளி சங்கடம் தரலாம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தனியார் கல்லூரி பேருந்து ஒன்று பைக் மீது மோதியது. சாலையில் இருந்து கல்லூரி வளாகத்துக்குள் நுழைய பேருந்து வளைந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக பைக்கில் சென்ற நபர் உயிர் தப்பினார். பைக் முற்றிலும் சேதமடைந்தது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு