காணொளி: மயங்கி கீழே விழுந்த வெளவாலுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய வழக்கறிஞர்
காணொளி: மயங்கி கீழே விழுந்த வெளவாலுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய வழக்கறிஞர்
பிரசுரிக்கப்பட்டது
பறக்க முடியாமல் மயங்கி கீழே விழுந்த வெளவாலுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்ட காட்சி இது. உத்தரபிரதேசத்தில் உள்ள ஹமிர்பூரில் நீதிமன்ற வளாகத்துக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. கீழே விழுந்த வவ்வாலுக்கு வழக்கறிஞர் ராஜ்குமார் சிங் என்பவர் தண்ணீர் வழங்கி காப்பாற்றினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு