காணொளி: "என் அம்மா சமையல் வேலைக்கு செல்கிறார்"- த.வெ.கவின் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, தொகுதி மக்களுடனான தகவல்தொடர்பை மேம்படுத்தும் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ ரமேஷ்
காணொளி: "என் அம்மா சமையல் வேலைக்கு செல்கிறார்"- த.வெ.கவின் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

'குடும்பத்தின் முதல் பட்டதாரி நான், தாய் சமையல் வேலை செய்பவர்' என ஸ்ரீரங்கம் தொகுதிக்கான த.வெ.க. எம்எல்ஏ ரமேஷ் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு