காணொளி: ராதன் பண்டிட் வெற்றிவேல் - இவரது நியமனத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது ஏன்?
காணொளி: ராதன் பண்டிட் வெற்றிவேல் - இவரது நியமனத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் என்பவரை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்த உத்தரவை தவெக அரசு வாபஸ் பெற்றுள்ளது.
இவரின் நியமனத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அறிவித்த 24 மணி நேரத்திற்குள் இவரின் நியமன உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
யார் இந்த ரிக்கி ராதன் பண்டிட்? இவரின் நியமனம் பற்றி தலைவர்கள் சொன்னது என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



