You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பயிற்சியில் நுழைந்த பாம்பு - பதறி ஓடிய போலீஸ்
காணொளி: பயிற்சியில் நுழைந்த பாம்பு - பதறி ஓடிய போலீஸ்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் காவல்துறையின் பயிற்சி கவாத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு பாம்பு ஒன்று புகுந்ததையடுத்து காவல்துறையினர் பதறியோடினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு